Header Ads



பர்தாவுடன் பரீட்சை எழுதலாம், எவ்வித தடைகளும் இல்லை - ஆணையாளர் திட்டவட்டமாக அறிவிப்பு


2019 ஆம் ஆண்­டுக்­கான கல்வி பொதுத் தரா­தர (உயர் தர) பரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் பர்­தா­வுடன் பரீட்­சைக்குத் தோற்­று­வதில் எந்­த­வித தடை­களும் இல்லை என பரீட்­சைகள் ஆணை­யாளர் சனத் பூஜித தெரி­வித்தார். 

இது தொடர்பில் தேவை­யான அனைத்து அறி­வு­றுத்­தல்­க­ளையும் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

3 comments:

  1. Mr. Sanath, take immediate action against those racist exam supervisors those who are against your advise.

    ReplyDelete
  2. Mr. Sanath, take immediate action against those racist exam supervisors those who are against your advise.

    ReplyDelete
  3. சில கலிசரை ஆசிரியர்கள் நேற்று காட்டிய இனவாதமும் அதற்கு எதிராக நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.