பள்ளிவாலில் இருந்து மீட்ட வாள்கள், கத்திகளை மீளஒப்படைத்த பொலிஸ் பொறுப்பதிகாரி பதவிநீக்கம்
வெல்லம்பொட பொலிஸ் நிலையத்தால், வெல்லம்பொட பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள், கத்திகளை மீளவும், குறித்த பள்ளிவாசலிடமே கையளித்த, குறித்த பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியை பதவி நீக்குவதற்கு, பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டி எசல பெரஹெர கடமைகளுக்காகச் சென்றிருப்பதால், பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர்.
சர்வாதிகாரம் மறைந்து ஜனநாயகம் துளிர்விடுவதுபோல ஓர் உணர்வு உண்டாகிறது.
ReplyDeleteWhats wrong on this? plz dont mashup
ReplyDeleteThese Knifes not captured by police this was handed over to police two months back by masjid committee with the written documentation ( submission letter) signed by masjid committee.
ReplyDeleteதொடங்கியாச்சு
ReplyDelete