ஐதேக என்மீது நடவடிக்கை எடுத்தால், தனித்து களமிறங்குவேன் - ரஞ்சன்
சில பிக்குகள் குறித்து, தான் தெரிவித்த கருத்துகள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் வெளியேற்றப்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினால், மீண்டும் சினிமாத்துறைக்கு சென்று விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
You can win as a independent candidate. You need to be in the Parliament.
ReplyDelete