Header Ads



திருக்கோவில் போக்குவரத்து பொலிஸாரின், மனிதாபிமானமற்ற செயல்


இன்று -09- காலை வைத்தியசாலைக்கு செல்வதற்காக பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கைக்குழந்தையுடன் காரில் குடும்பத்தினர் பயணம் செய்துகொண்டிருந்த போது . தம்பிலுவில் பிரதான வீதியில் களுதாவளை ஆலயம் அருகே வைத்து திருக்கோவில் போக்குவரத்து போலீசார் காரில் வந்தவர்களை  நிற்பாட்டியுள்துடன் பின்னர் ஆவணம் இல்லை என கைக்குழந்தையும் தாய் மற்றும் அவர்களுடன் வந்தவர்களை நடு வீதியில் இறக்கி விட்டு காரினை திருக்கோவில்  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

காரின் ஏனைய ஆவணங்களை வைத்திருங்கள், குழந்தை மற்றும் காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு திரும்ப வருகிறோம் என பொலிசாரிடம் கூறியும் திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார்  மனிதாபிமானமற்ற  முறையில் நடந்துகொண்டுள்ளனர் .  


5 comments:

  1. ஆவணங்கள் இல்லாமல் பயணித்தது தவறு, அத்தோடு போக்குவரத்து போலீசார் நடந்து கொண்டது மனிதாபிமானமற்றது.

    ReplyDelete
  2. இப்படிப்பட்ட நீதியற்ற மோட்டார் போக்குவரத்து போலீஸ்காரர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்

    ReplyDelete
  3. எமது மக்களுக்கு இன்னும் அறிவு போதாது.இன்னும் எவ்வளவு காலத்துக்கு தாமாகவே போய் வம்பில் மாட்டிக் கொள்ளும் முட்டாள்கலாக இருக்கப் போகிறார்கள்

    ReplyDelete
  4. எத்தனையோ மனிதாபிமானமுள்ள பொலிஸ் அதிகாரிகள் நாட்டில் உள்ளனர் என்ற செய்தி எங்கள் காதுகளில் விழும்போதும் அனுபவரீதியாக உணரும்போதும் இப்படியான ஒரு சிலர் இருக்கவும் செய்கின்றனரே என்று அறியும்போதும் மனம் கவலையடைகின்றது.

    ReplyDelete
  5. Plz....all our makkalukku sollanum...nammidam ulla thawaray unarnthu kondaala nammalai iraiwaan engayyum paathuhaappaan....
    Nammidam nerayya thappu irikkuthu ithay nammaal unara mudiwathillay nammalai naam niyaayappadutthawe muyalwom athu pilay...
    Seytha thawarukku awarahal seythathu sariyo ...pilayyo illay iwwidatthil wiwaatham ...neegal seythathu pilay enru ungal manam otthukkondaal intha media.kku solla awasiyam illay...
    Intha topic yy paarkkum palarukku palawitha kowankal waralaam bt...naam naamaaha waalwom....allahukkaaha..allah meethu unmayyaana irakkam irunthaal...

    ReplyDelete

Powered by Blogger.