வேட்பாளரைத் தெரிவுசெய்ய சிறிகொத்த முன், சங்கீதக் கதிரைப் போட்டியை நடத்துமாறு கிண்டல்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய சம்மேளன நிகழ்வுகள் நாளை மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேட்பாளரைத் தெரிவு செய்வது சிரமமாக இருந்தால், சிறிகொத்த முன்பாக சங்கீதக் கதிரைப் போட்டியொன்றை நடத்துமாறும் ரோஹித அபேகுணவர்தன கிண்டல் செய்துள்ளார்.
Post a Comment