நிகாப்பை தடைசெய்ய, அவசரப்படும் ஜனாதிபதி - றிசாத்திடம் போட்டுக்கொடுத்த தலதா
நிகாப் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஏன் இந்த அவசரம் என நான் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஜனாதிபதியே இதனை அவசரப்படுத்துவதாக கூறினார். எனவே இது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் பேசவேண்டியிருக்கின்றது என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
தெகிவளை பள்ளிவாசலில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்கள் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
நன்றிமிக்க ஜனாதிபதி.
ReplyDeletePlease remove Google add from my Facebook
ReplyDeleteஇந்த ஆட்டுத் தோல் போர்த்திய புலி தற்போது செல்லும் இடமெல்லாம் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வருவதையே இவன் மறைமுகமாக தடுத்து வருகிறான்
ReplyDeletePresident FOX Sena
ReplyDelete