நீர்கொழும்புக்கு பறந்தார் மல்கம் ரஞ்சித் - தற்போது இயல்பு நிலை
நீர்கொழும்பில் இன்று -06- காலை ஏற்பட்ட பதற்ற நிலை நீங்கியது. புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு சிலர் சேதம் விளைவித்ததையடுத்து மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பின்னர் அங்கு விரைந்த பேராயர் மல்கம் ரஞ்ஜித் மக்களுடன் பேசினார். அமைதியாக செயற்படவேண்டுமெனவும் இது குறித்து உயர்மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து மக்கள் அந்த இடத்திலிருந்து நீங்கினர். TN
பேராயர் அவர்களினை போல் சில பிக்குகளும் இருந்தால் Sri Lanka வில் உள்ள இனவாத பிரச்சினைகலில் 90% தீர்ந்துவிடும்
ReplyDeleteஇது ltte இந்து தமிழ் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கக்கூடும். முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் மோதவிட இந்து பயங்கரவாதம் சில நாட்களாக கடுமையாக முயற்சிக்கின்றது
ReplyDelete