Header Ads



மகிந்தவுடன் என்ன பேசினேன்..? இன்று பின்நேரம் விளக்குகிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்று -06- மாலை சந்திக்க உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று -06- இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம்இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து  தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.