Header Ads



முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாபை கழற்றிய, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்

ஹிஜாப் அணிந்து உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய  முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாரளுமன்றில் தெரிவித்தார்.

இந்தப்பிரச்சினையினால் பல மாணவிகள் உறுதியான மனோநிலையில் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது . 

பரீட்சைகள் திணைக்களம் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளபோதும் அதிகாரிகளே அதனை மீறி செயற்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளுக்கு எதிராக உயர் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன்  முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

6 comments:

  1. துவேச நாய்களை கட்டாயம் பெற்றோர்கலாவது முறையிடுங்கல்

    ReplyDelete
  2. இந்த துவேச நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது. பிள்ளைகளின் பிற்றோர்களினதும் அந்தப்பாடசாலை நிருவாகத்தினதும் பொறுப்பாகும். அதன் மூலம் மட்டுமே மற்ற துவேச நாய்கள் இவ்வாறு செய்வதற்கு பயப்படுவார்கள்.

    ReplyDelete
  3. Sir unngada katchi thane kallvi amaicher
    Unngada katchi than eanne unngalal kaalvvi kakka muddiyathu.?

    ReplyDelete
  4. Sir neenga appa inntha atcili illaya
    Melaparthu eachi thupiringa?

    ReplyDelete
  5. POLI MUSLIM THALAIVAN
    THOONGUHINRANA ???
    ALLAZU KOLIPPAL
    KUDITHUKONDIRUKKIRANA ???

    ReplyDelete
  6. கட்சி என்ன கட்சி.
    பேச வேண்டியதை தெளிவாக பேசும் ஒரு மனிதர் இவர். எந்த அரசாங்கத்திலும் JVP போல் இப்படி தைரியமாக பேசிய முஸ்லிம்களை அண்மையில் கண்டதில்லை. After all he is just an MP. Encourage him.
    (Balla peduru kanneth ne...)
    Well done sir!

    ReplyDelete

Powered by Blogger.