பாராளுமன்றத்தில் இருப்பதற்கு, விஜேதாச ராஜபக்ச தகுதியற்றவர் - சபாநாயகர்
இலங்கையில் மோசடியான நிறுவனம் நாடாளுமன்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச கூறியிருப்பது குறித்து தான் வருத்தப்படுவதாகவும் நாடாளுமன்றம் மோசடியானது எனக் கூறுவாராயின் அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விஜேதாச ராஜபக்சவின் இந்த கருத்து சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா, சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Wijedasa is right.
ReplyDelete