Header Ads



பதுளையில் சஜீத்திற்கு அமோக வரவேற்பு - பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வு (படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, சற்று முன்னர் பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியது.

சஜீத் பிரேமதாச, வில்ஸ் பார்க் மைதானத்தை வந்தடைந்த நிலையில் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணியில் அதிகளவான பொதுமக்கள் கூடியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

 





No comments

Powered by Blogger.