"எனது பலவீனம் இதுதான்"
தனது பலவீனம் என்ன என்பதனை அமைச்சர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏழை ஒருவரை பார்க்கும் போது எனது மனதில் கவலை ஏற்படுகின்றது. வீடு ஒன்று இல்லாதவரை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக உள்ளது. அது எனது பலவீனமாகியுள்ளது.
அவர்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்பார்ப்பாகும். இதேவேளை, நான் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment