காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவின் உள் விவகாரம்: கையை விரித்தார் ரணில்
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த சூழலில், காஷ்மீர் விவகாரத்தில், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில்,
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- “ லடாக்கில் தற்போது 70 சதவீத புத்த மதத்தினர் உள்ளனர். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள முதல் இந்திய மாநிலமாக (யூனியன் பிரதேசம்) லடாக் மாற உள்ளது. நாம் சுற்றுலா செல்வதற்கு லடாக் அழகான பகுதி. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம்” என தெரிவித்துள்ளார். TN
Well done Ranil
ReplyDeleteரணில் சொல்வதில் பெரிய "பின் திட்டமே" (Pre-planned) இருக்கின்றது. இலங்கையின் எதிர்கால “கவச அங்கி” யாகவே இதனைப் பார்க்கத் தோன்றுகின்றது.
ReplyDeleteAjan: வர வர மொக்கனாக மாறக்கூடாதுப்பா. அவர் சொல்றது உங்களுக்கும் சேர்த்துத்தான். ஞாபகமிருக்கட்டும்.
ReplyDeleteIt is sad to see a Prime Minister of a Democratic country which is a member of the UN, without "DENOUNCING WHAT INDIA HAS DONE" to wish well to the passing of a bill by the Narendra Modi's BJP government to opress the Kashmir people further. The Bill is repealing legislations 35 A which deals about the peoples rights in Kashmir and Bill 370 which deals with India's administartion of Kashmir which were put in place on the advice of the British in 1950 just after India was partitioned in 1947. This Prime Minister of ours is playing to the gallery by his above tweet, hoping that the Buddhist in Sri Lanka will vote him, and his alliance to power at the next presidential election and general elections. Ladakh is a mountainous terrain and has very little (extremely small) population and yes, they are Buddhists. But there are Muslims and Hindus also in that population. Shame on our PM to make such a racial and discriminative "TWEET" telling that India will creat a first Buddhist State. Ranil has failed to respect the Muslim majority Kashmir which has been now made to suffer and has not made any reference to that "INJUSTICE". THE MUSLIMS OF SRI LANKA SHOULD NEVER FORGIVE THIS SHAMELESS PM OF OURS FOR FORGETTING HOW HE IS STILL SITTING IN THE PM CHAIR BECAUSE OF THE MUSLIM VOTES THE HANSAYA AND THE UNF GOT IN 2015.
ReplyDelete“The Muslim Voice” acknowledges the oppression of the Kashmiri People by India over the last 70 years, without conducting the “PLEBICITE” ordered by the UN in 1948. India went to war with Pakistan on the contrary. The BJP government headed by Prime Minister Narendra Modi proposed Monday revoking Article 370 of India's constitution, which confers special rights to permanent residents of the state of Jammu and Kashmir. "The Muslim Voice" fully and totally rejects this political move by the BJP government of Narendra Modi and his minister of home affairs, Amith Shah. "The Muslim Voice" calls the government of Sri Lanka and all 21 Muslim parliamentarians on behalf of the Muslims of Sri Lanka to denounce this political process in the Indian parliamant (Lok Sabah) which is to further oppress the people of Kashmir and deny them democracy further.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".
ஒரு நாட்டை ஆட்சி செய்யவே தகுதி இல்லை என மக்களால் ஒதுக்கப்பட்ட இவர் சொல்வதயெல்லாம் யாருமே திரும்பிகூட பார்ப்பதில்லை.ஒரு கட்சியின் தலைவராக இருந்து அதிக தேர்தலில் தோல்வி அடைந்த ஒரே ஒரு நபர் இந்த உலகில்.வேறு நாடுகளில் எனில் எப்போதோ அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார்கல் வெட்கக் கேடு இன்னும் தன் கட்சியிக்காரர்கலே வேறுக்கும் இவர் சொல்லி என்ன ஸோலாவிட்டால் என்ன.ஆனால் இவருக்கு அதிகம் வாக்குகளை எமது கொழும்பு நானாமார்கலே இம்முறையும் அதிகம் வழங்கி அவரை பாராழுமன்ரம் அனுப்புங்கள்.
ReplyDeleteillaaddi ivar ennatha kilikka poraar
ReplyDeleteஉன்னைக்காக்க அல்லது உன் உடமையைக் காக்க அல்லது உனது சகோதரனைக்காக்க அல்லது உன் சகோதரனின் உடமையைக் காக்க அநியாயக் காரனுக்கு எதிராகப் போராடி நீர் உயிர் நீத்தால் உனக்கு சவர்க்கம் என்று கூறும் மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லீம்களுக்கு இந்த மோடி ஒரு பொருட்டல்ல முஸ்லிம்கள் பொரும்பான்மையாக வாழும் ஜம்மு காஸ்மீரை ஓர் இந்து ஆழ்வதை முஸ்லீம்கள் அனுமதித்ததன் விளைவு இது இதே இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவை முகலாய மஸ்லீம்கள் 600 வருடங்கள் ஆண்டும் இந்துகள் கௌரவமாகவே நடாத்தப்பட்டனர் இது தான் |முஸ்லிம்களுக்கும் மற்றைய பேயர்தாங்கி ஜனனாயக வாதிகளுக்கும் இடையான வித்தியாசம் முஸ்லிம்கள் விளம்பரம் செய்யமாட்டனார்கள் காரணம் அவர்கள் செய்வது அழ்ழாhவிற்காக ஆனால் மாற்றார் புகழு;க்காக செய்து பிரச்சாரம் செய்வர்
ReplyDeleteGood decision by Modi..
ReplyDeleteJiffrey : இதை தானே ISIS உம் ஸஹ்ரான் மௌலவியும் தொடர்ந்து கூறி வந்தனர். இங்கு இருந்து வெறும் அறிக்கை விடுவதை விட்டு காஸ்மீர் சென்று அங்குள்ள பயங்கரவாதிகளுடன் இணைந்து போராடலாமே !. ஆதி காலத்தில் ஆசிய மக்களிடையே இருந்த ஒற்றுமையின்மை காரணமாக எங்கிருந்தோ வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் இங்கு இஸ்லாமிய நாடுகளை உருவாக்கினார். அதற்க்கு கூலியை தான் இன்றும் நாம் அனுபவிக்கின்றோம் .இனிமேல் ஒரு போதும் அது நடவாது .
ReplyDelete