Header Ads



நாளை “கோ” எனக் கூறும்போது, பட்டாசுகொளுத்தி கொண்டாட மக்கள் தயாராக இருக்கின்றனர்..!

நாட்டில் உள்ள அனைவரும் நாளைய தினத்திற்காக பொறுமையின்றி காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -10-  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

நாளைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமையை ஏற்றதும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார்.

அப்போது அவர் “கோ” எனக் கூறும் போது, பட்டாசு கொளுத்தி கொண்டாட மக்கள் தயாராக இருக்கின்றனர்.

கொழும்பு குப்பை தொடர்பான பிரச்சினையை தீர்த்தன் மூலம் கோத்தபாய ராஜபக்ச எப்படியான சுவிஷேமான தலைவர் என்பது புரிந்து விடும்.

அவர் குப்பையை பயன்படுத்தி அரசியல் செய்யவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. UNP யில் இருக்கும் பிளவுகளை பார்க்கும் போது,ரனில் UNP இன் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக சஜித்தை ஓரம் கட்ட முனைவதும்,நல்லாட்சி எனும் பெயரில் நடத்திய நாறிப் போன கடந்த 4 வருட ஆட்சீயினால் மக்கள் அடைந்திருக்கும் வெறுப்பும்,ஜனாதிபதியின் பிழையான,கவனயீனமான நடவடிக்கைகளும் சேர்த்து கோத்தா தேர்தலில் களமிரக்கப் பட்டால்,நிச்சயும் கோத்தாதான் Sri Lanka வின் அடுத்த ஜனாதிபதி.ஏனெனில் நல்லாட்சி எனும் பெயரில் ஜனாதிபதியும்,பிரதமரும் இனைந்து நடத்திய ஒரு முட்டாள் தனமான ஆட்சியினால் மக்கள் வெருப்படைந்துல்லனர்.

    ReplyDelete
  2. UNP யில் இருக்கும் பிளவுகளை பார்க்கும் போது,ரனில் UNP இன் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக சஜித்தை ஓரம் கட்ட முனைவதும்,நல்லாட்சி எனும் பெயரில் நடத்திய நாறிப் போன கடந்த 4 வருட ஆட்சீயினால் மக்கள் அடைந்திருக்கும் வெறுப்பும்,ஜனாதிபதியின் பிழையான,கவனயீனமான நடவடிக்கைகளும் சேர்த்து கோத்தா தேர்தலில் களமிரக்கப் பட்டால்,நிச்சயும் கோத்தாதான் Sri Lanka வின் அடுத்த ஜனாதிபதி.ஏனெனில் நல்லாட்சி எனும் பெயரில் ஜனாதிபதியும்,பிரதமரும் இனைந்து நடத்திய ஒரு முட்டாள் தனமான ஆட்சியினால் மக்கள் வெருப்படைந்துல்லனர்.

    ReplyDelete
  3. அதுதான் கொஞ்சம் நாளா குப்பை பிரச்சினை வந்ததோ...

    ReplyDelete
  4. When I read the above post it came to my mind a proverb I read which is " Among the blind one-eyeyed is the king".These people are running on the weakness of the UNP which is finding it difficult to identify a Presidential candidate for the forthcoming presidential election.

    ReplyDelete
  5. குப்பைக்கும் குப்பைக்கும் சம்பந்தம் ஊரே நாறிப்போயிற்று.

    ReplyDelete

Powered by Blogger.