Header Ads



எமது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒரு கலவரம்தான் நடந்தது, இவ்வாட்சியில் பல கலவரங்கள் நடந்துவிட்டன - பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

பொதுஜன பெரமுனவின்  முஸ்லிம் பிரிவினருடன் நடந்த. சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பேருவளை கலவரம் மாத்திரம்தான் நடைபெற்றது. ஆனால் தற்போதைய ஆட்சியில்முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்கள் நடந்து முடிந்துவிட்டன.

முஸ்லிம்கள் குர்பானை நிறைவேற்றுவதில்கூட சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். 

இந்தநிலையில் முஸ்லிம்கள் சகலரும் ஒன்றுபட்டு எமக்கு ஆதரவளிக்க வேண்டும். அதற்காக பொதுஜன பெரமுனவின்  முஸ்லிம்  பிரமுகர்கள் அரும்பாடு பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

6 comments:

  1. Your Govt started.Yakapalana continued.All of you same dirty politicians.if you was there worster then yakapalana.Allah knows best

    ReplyDelete
  2. Mr Ex Minister,

    A drop of poison is enough to spoil the full pot of milk. You started the Aluthgama incident and now yahapaalanaya is continuing it. It was the root cause. As far as the Muslims are concerned that there is no good devil and bad ghost. All are same for us. The country will prosper all the citizens are equaly treated without using different yard stick.

    Our forefathers very much liked the country to live as it was heaven at that time but now it is other way as the country is driven by robes, racism etc.. We as Muslims and patriotic citizens of this country have no option other than praying the Oneness God and begging the Almighty to make this country for all.

    ReplyDelete
  3. மிகச் சரியான கூற்று.ஏனெனில் அழுத்கம மட்டும்தான் அப்போதய ஆட்சியில் இடம் பெற்ர கலவரம்.ஆனால் நல் ஆட்சியில் எத்தனையோ கலவரங்கள்.ஆனால் நல்லாட்சியோ கூறுகிறது எதிர்க் கட்சிதான் இதற்கெல்லாம் காரணம் என,எனவே எதிர்கட்சியா அதிகாரத்தை கையில் வைத்துள்ளது அல்லது ஆட்சியில் இருக்கும் நல்லாட்சியா? எனவே நல்லாட்சி அனைத்தையும் கன்மூடி தெரிந்தும் தெரியாமல் அரசியல் லாபத்திக்காக நடித்தார்கள் தவிர வேறு எதுவே செய்யவில்லை.ஆனால் எல்லாவற்றுக்கும் ஜனாதிபதியும்,பிரதமரும் எதிர்க்கட்சியின் பெயரை பாவிப்பதுதான் வழமை.

    ReplyDelete
  4. "THE MUSLIM VOICE" will fully support Hon. Basil Rajapaksa's brilliant presidential election campaign which will be launched after the announcement, Insha Allah. Gotabaya Rajapaksa is a man of "WORD".
    “THE MUSLIM VOICE” is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success.
    The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  5. You and your thugs only behind all of these disasters...

    ReplyDelete

Powered by Blogger.