Header Ads



பலகத்துறை என்ற முஸ்லிம் பகுதியில், திடீரென முளைத்த புத்தர் சிலை - பொலிசார் விரைவு, பிரதேச மக்களும் ஒன்றுகூடினர்

நீர்கொழும்பு - பலகத்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி திடீரென புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் அங்கு ஒன்று கூடியுள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிசாரும் விரைந்துள்ளனர்.

2 comments:

  1. இவ்வாறு யாரு சரி கண்டால் காவல்துறையினருக்கு அறிவிக்காமல் நீங்களும் இரவோடு இரவாக அதை அப்புறம்படுத்துங்கள் அது எல்லோருக்கும் இலகுவான முறை காவல் துறையினருக்கு விஷயம் சென்றால் அது நீதிமன்றம் அப்படி இப்படியென்று பலவருசம் செல்லும் அங்கிருந்து ஒரு தீர்வை பெருவதுக்கு.

    ReplyDelete
  2. Abdul நீங்கள் சொல்வதை போல் செய்யாமல் கோமாளிகளாகவும் கோழைகளாகவும் இருப்பதட்கு எமது இளைஞர்களை ஒரு கூட்டம் ஆக்கிவைத்திருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.