சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அஹ்மட் சஹீட் நாளை மறுதினம் இலங்கை வருகிறார். கொழும்பில் அவர் முக்கிய சந்திப்புக்களை நடத்துவதுடன் பல இடங்களுக்கும் பயணம் செய்யவுள்ளார்.
Post a Comment