Header Ads



பள்ளிவாசலுக்குள் பயங்கரவாதி தாக்குதல், மடக்கிப்பிடித்த முதியவர் - பாதுகாப்பளித்த மக்கள், பிரதமர் நேரில் சென்றார் (படங்கள்)


நோர்வே ஒஸ்லோ நகரில் வலதுசாரி பயங்கரவாத தாக்குதல். மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம். கனரக ஆயுதங்களுடன் சென்ற பயங்கரவாதியை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இருபது வயது பயங்கரவாதியை 65 வயது முதியவர் மடக்கிப் பிடித்துள்ளார்

நோர்வீஜிய மக்கள் ஒஸ்லோ மசூதிகளை சுற்றி நின்று பாதுகாப்பு வழங்குகின்றனர்.

Kalai Marx





1 comment:

  1. மனோ நோய் பிடித்த சில மிருகங்களின் வேலைதான் இது.வளர்ச்சி அடைந்த அதிக நாடுகளில்,அதிகமான மக்கள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மைய அமெரிக்க துப்பாக்கி சூடுகள் இதற்கு மிகச் சிரந்த உதாரணமாகும்.அந்த மிருகத்தின் கொலை வெறியை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய வயதானவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.