Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக, கோத்தபாய தெரிவு செய்யப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு விஜேராமயவில் இன்றிரவு இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் என்பதை எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், இதன்போது 11 தினம் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கான அனுமதியை மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. ALHAMDULILLAH.
    “THE MUSLIM VOICE” is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success.
    The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. ரனிலின் இயலாமை,கட்சித் தலைமை பதவி ஆசை என்பன,எதிர்காலத்தில் கோத்தாவை ஜனாதிபதி கதிரையில் உட்கார வைக்கும்

    ReplyDelete
  3. RIZARD - Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. Yes noor bcs now UNP luck of energy group.bcs mr.Ranil will not select mr.sajith

    ReplyDelete

Powered by Blogger.