சஜித் பிரேமதாச ஜனாதிபதி, வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் - மாகாண சபை உறுப்பினர்கள் யோசனை
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று -13- யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
Post a Comment