ஹாஜிகளை நேரில் பார்வையிட்ட சல்மான் - 6500 பேரின் செலவுகளையும் ஏற்று, பிரார்த்தனையும் புரிந்தார்
ஹாஜிகளுக்கு தேவையான சேவைகள் சரியாக செய்ய பட்டு வருகின்றனவா என்பதை பரிசோதிக்கும் நோக்கில் மினாவை பார்வையிடும் சவுதி மன்னர் சல்மான்.
உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த 6500 ஹாஜிகள் சவுதிமன்னரின் விருந்தாளிகளாக அனைத்து செலவீனங்களுக்கும் சவுதி மன்னர் பொறுப்பேற்ற நிலையில் தங்கள் ஹஜ்ஜை நிறைவு செய்துள்ளனர்.
இறைவனின் அழைப்பிற்கு பதில் அளிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு பெருமளவில் பொருளாதாரத்ததை வாரிஇறைத்து படைத்தவனின் முதல் இல்லத்தில் குவிந்த அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் இறைவன் ஏற்று கொள்ள இறைவனிடம் பணிந்து வேண்டுகிறேன்
சவுதி மன்னர் சல்மான்.
sorry to say this man does not deserve to be a Leader for Muslims. He is too good with Jews than Muslims. how on earth some who kills children in Yemen be a custodian of holy mosques. Now, some bad people rule the world and Islamic world too is ruled by this kind of people. Not all Muslim rulers are bad, Not all world leaders are bad, But, bad soul joins bad souls. Bad Muslim political leaders follow bad Non_Muslim political leaders. Like that of Donald Trumps who wants to send all migrants home. Saudi lives in hajj money. Some Muslim scholars says going to second time hajj or Ummarah is not halal now,, Because money is used to kill children in Yemen. His son killed Jmal Kashoogi and still got away with it. What about in Judge day.. Will he get support Donald Trump to free him from punishment from Allah. what a joke? what hypnotic politics of Saudi.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMay Allah accept his good deeds and reward him immensely.
ReplyDeleteNot his own pocket money but public money they spend.His son big criminal.
ReplyDeleteஅல்லாஹ் அனைவரையும் இந்நாளில் மன்னித்து தவறான எண்ணங்களிலிருந்து பாதுகாப்பானாக.
ReplyDelete