எனக்கு மக்கள் ஆணை கிடைத்தால், 5 வருடத்தில் சகல விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும்
எனக்கு மக்கள் ஆணை கிடைத்தால் முதல் ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் சகல விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும். எனது தந்தையையும் மீறி சேவை செய்வதே எனது எதிர்ப்பார்ப்பு என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எனது தந்தை மதத்துக்கு செய்த சேவைகளையும் மிஞ்சியதான சேவைகளை நான் முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
எனினும் நான் அதனைக் கூறும்போது பலர் என்மீது பொறாமை அடைகின்றனர். என்னை மட்டம் தட்டும் செயற்பாடுகளில் பலர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
எனக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கின்றது. எனக்கு அந்த ஆணை கிடைத்தால் முதல் 5 வருடங்களில் நாட்டின் சகல விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Mr Minister,
ReplyDeleteFrom your above statement it shows that you are not a visionary leader and trying to bribe the major community to strengthen your vote bank.
If you want to have the leadership of this country first you develop the country and draw a plan to uplift the people of the country irrespective to cast, religion etc.. When you made the people self sufficient and self dependent then they will upgrade their worship place as they like. If it is done by them only they can have their real feelings of faiths.
So this guy will work only for Buddhists and develop Buddhism. Then why should Muslims and Tamils vote for him? He is only talking about development of temples and Buddhism.???
ReplyDeleteIf tax payers money is used for renovating Buddhist temples, Churches, Hindu temples and Mosques are equally entitled for such renovations as well. Will he promise that too?
ReplyDelete