Header Ads



வெலிமடை தமிழ் வித்தியாலயத்தில் 40 முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்கள் இன்று பிடுங்கப்பட்டன

வெலிமடை தமிழ் வித்தியாலயத்தில் இன்று -05- காலை A/L பரீட்சை எழுத சென்ற சுமார் 40 மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அகற்றிய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.

பர்தா அணிந்துகொண்டு பரீட்சைக்கு தோற்றலாமென பரீட்சைகள்  ஆணையாளர் அறிவித்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

5 comments:

  1. இதை சொல்லிச் சொல்லி பிரயோசனமில்லை சட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள் அல்லது Muslim பாடசாலை அதிபர்கலே இன்னுமா ரோசம் வரவில்லை உங்களுக்கு தமிழ் மாணவிகளை அரை குரை ஆடையுடன் பாடசாலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்புங்கள்

    ReplyDelete
  2. முஸ்லிம் பாடசாலைகளில் கற்கும் தமிழச்சிகளுக்கு பர்தா,பாய் கலிசான் போட வையுங்கள், அப்போது விளங்கும்.

    ReplyDelete
  3. சட்டத்தை மதிக்காத அந்த உத்தியோத்தர்க்கு சாட்டை அடி கொடுங்கள்....!

    ReplyDelete
  4. சத்திய குரல் சின்ன ஒரு நகைசுவை பாய் கலிசான்போட்ட பாய் கோவிக்க மாட்டர

    ReplyDelete
  5. பிரச்சினைகளைமேலும் சிக்கலாக்கி சமூகத்தை குழியில் தள்ளிவிட்டு கூத்து பார்க்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து இருந்து வருகின்றது. தேர்தல் ஆணையாளர் ஆரம்பத்தில் இருந்து என்ன கூறுகின்றார் என்பதை இந்த பிள்ளைகளோ, அவர்களின் குடும்பத்தினரோ, குறிப்பாக பாடசாலை அதிபர், ஆசிரிய ஆசிரியைகள் யாரும் விளங்கிக்கொள்வதும் இல்லை. அதுபற்றிய எந்த அக்கறையுமின்றி வழமையான முறையில் மூடிக்கொண்டு போனால் சட்டத்தைப் புறக்கணிக்கும் ஒரு சமூகமாக இந்தசோனக சமூகம் முத்திரை ஏற்கனவே குத்தப்பட்டுவிட்டது.தேர்தல் ஆணையாளரின் உபதேசத்தை தயவுசெய்து சோனக ஆசிரியர்களும் பிள்ளைகளும் அவர்களின் குடும்பத்தினரும் பின்பற்றினால் பிரச்சினை முடிவுக்கு வரும். அவ்வளவுதான். எடுத்ததற்கு எல்லாம் தயவுசெய்து துவேசம் பேசவேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.