10.000 வீடுகளுக்குரிய மின்சாரம் தடைபட்டது
நாட்டில் நிலவும் சீர்றற காலநிலைக் காரணமாக கிரிபத்கொட பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழைக் காரணமாக மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால் குறித்த மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் குறித்த மரத்தை அப்புரப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post a Comment