Header Ads



Dr சாபி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை, பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளார்

யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

வைத்தியர் சாபிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பக்கச் சார்பாக செயற்படுவதாக மதவாத அமைப்புக்கள் பல இன்று தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

வைத்தியர் சாபி இன்னும் விடுதலை செய்யப்பட வில்லை. அவர் பிணையிலேயே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இன்னும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. Before punishing these officers professors and VOGs of college of obstetricians and ghyneacologist of Sri Lanka should be questioned and punished accordingly. Bocoz 100% theythey know that allegations against dr Shari is not true and unscientific. Though they know this case unnecessary radiculus they were silent. Reason is racism has shut their mouth and covered the knowledge of medical science . If they have involved in this case without any court case problem would have been solved. This is a big shame for college of obstetricians and ghyneacologist of Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.