Header Ads



முஸ்லிம் சமூகத்திற்கு மனம் உருகி, நன்றி தெரிவிக்கிறார் Dr ஷாபி (வீடியோ)


முஸ்லிம் சமூகத்திற்கு மனம் உருகி,  நன்றி தெரிவிக்கிறார் Dr ஷாபி (வீடியோ)


8 comments:

  1. டொக்டர் அவர்களே சிங்களத்திலும் நடந்த விடயங்கலை பேசி ஒரு பதிவை அனைத்து சமூக வலைத்தலங்கலிலும் வெளியிடுங்கல்.சிங்கள சகோதர்கலுக்கும் பல விடயங்கல் தெரிய வேண்டி உள்ளது.

    ReplyDelete
  2. உண்மை. சிங்களத்தில் பெரியளவிலான விளக்கம் ஒன்றை கொடுப்பது மிக முக்கியம்.

    ReplyDelete
  3. யாரை விட்டாலும் குளுக்கோஸ் குடித்து குடித்து உபவாச இருந்தானே ஒரு மஞ்ச குருவி அவனை மட்டும் விட்டு விடாதே தலைவா

    ReplyDelete
  4. Pls release in Sinhala also ..many of the sinhalese and buddhists were against your detention and falsly framing of charges.srilanoa is united

    ReplyDelete
  5. ”மாஷா அல்லாஹ்” ஈமானிய முதிற்சி தங்கள் பேச்சில் தெரிகிறது.உங்கள் தியாகத்தை அர் றஹ்மான் பொருந்திக் கொள்வானாக ! அதற்கான பயனை இலங்கை முஸ்லீங்களின் நல்வாழ்வுக்கு அளிப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  6. Alhamdu Lillah. Please create a video in Sinhala saying that by Allah, you have not performed any illegal sterilisation cases in your capacity as a responsible doctor. Before releasing such a video pls discuss the matter with your lawyers as for its suitability as there is case ongoing.

    ReplyDelete
  7. We must thank to the doctors, nurses. The investigators as well as your team of lawyers (also headed by a Sinhala lawyer.) In the social media too there was a big support for you. Lot of parliamentarians too were with you. Almighty has created every thing for good deed

    ReplyDelete

Powered by Blogger.