Dr ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் - இன்று வழக்கும் விசாரணைக்கு வருகிறது
குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான சியாப்தின் மொஹமட் ஷாபி, வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்டவிரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் குறித்த வைத்தியர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று -25- குருநாகல் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சொத்து குமிச்சதுக்கு சாபிக்கி அல்லாஹ் டே சோதனை !
ReplyDeleteநாட்டில் அவசரகால சட்டம் உள்ளது என்பதை அரசே மறந்து விட்டது
ReplyDeleteஒரு நிருபராதிக்கு எதிரக காவிக் காடயர்கள் ஆர்பாட்டம் செய்யும்போது, ஏன் வைத்தியருக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில்ஆர்பாட்டம் ஒன்றை நாம் ஏன் முன்னெடுகக்கூடது?
ReplyDeleteIf you arrest these all fellows, then Sri lankan will be Calm and cool (peaceful land)
ReplyDelete