Header Ads



ஐ.தே.க. வாக்குவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கின்றது - விமல் வீரவன்ச

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைவது உறுதி.

இந்தநிலையில், வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கின்றது.”

இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியினர் வீட்டுக்குப் போகும் வழியைத்தான் பார்க்க வேண்டும். இந்த நாட்டை அவர்கள் நாசமாக்கியது போதும்.

நாட்டு மக்கள் அனைவரையும் ரணில் அரசு ஏழைகளாக்கிவிட்டது. இந்த அரசை இனிமேலும் மக்கள் நம்பமாட்டார்கள். விரைவில் மீண்டும் ராஜபக்ச ஆட்சி மலரும். நாட்டு மக்களுக்கு நற்செய்திகள் காத்திருக்கின்றன" - என்றார்.

2 comments:

  1. Damn shame for you Wimal. You are here almost 40 years. You people are not able to conquer the heart of the people. You have no way to contest all alone. You do not have a single seat available in any part of SL. You do not need to recommend Mahinda Sir for his success in the election. You are trying to catch a big berth if he wins the election. Whoever wins the election, its almost sure some politicians will lost their identity in the forthcoming election surely.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் உள்ள அடிமட்ட அரசியல்வாதி நீங்கள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.