பௌத்தர்களை அச்சுறுத்துவதை, தமிழர்கள் நிறுத்த வேண்டும் - ஞானசாரர் எச்சரிக்கை
தமிழர்கள் புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள – பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த வேண்டும். இது சிங்கள – பௌத்த நாடு என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். கன்னியாப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சிங்கள – பௌத்த மக்களுக்கே இருக்கின்றது.
இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கன்னியாவில் அமைதிவழியில் போராடிய தமிழ் மக்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரச்சினைகளுக்குப் போராட்டம் என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுவிப்பதோ அல்லது வன்முறைகளில் இரு இனத்தவர்களும் – இரு மதத்தவர்களும் ஈடுபடுவதோ அழகல்ல.
இந்த ஆட்சி இனக்கலவரத்துக்கும் மதத்கலவரத்துக்கும் தூபமிட்டுள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும். பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் சிங்கள ஆட்சி விரைவில் மலரும்.
அந்த ஆட்சியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நிலமையை நாம் உருவாக்குவோம் – என்றார்
Superb mr.janasare. கல்முனையில் வைத்தே சொன்னோம் தமிழர்களுக்கு ஆப்பு அடிக்க Muslim களை வைத்து ஒத்திகை பார்க்கப்படுகிறது,மீண்டும் அவர்களின் கத்தியை விரைவில் தமிழர்கள் மீது திருப்ப இதெல்லாம் ஒத்திகை.அதுசரி எங்கே ரத்ன தேரர்,மட்டைகளப்பு,கல்முனை தேரர்கல் கன்னியா பிள்ளையார் கோவிலுக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லயே.எங்கே திரு.கோடிக்ஷ்வரன்,திரு.வியாழேந்திரன்,திரு.கருணா இவர்கெல்லாம் கிழக்கு தமிழருக்காக உயிரை தியாகம் செய்ய போன தியாகிகலாச்சே.எங்களுக்கு எப்பவோ தெரியும் சிங்களவர்கள் கிழக்கில் சில தமிழ் கைக்கூலிகலை வைத்து தமிழர்களுக்கு மீண்டும் ஆப்படிக்கவும் கிழக்கு தமிழரை வைத்து வடக்கு தமிழர்,Muslim கள்,தமிழ் பேசும் கிறித்தவர்கல் என பிரிவினையை உண்டு பன்னி தனி நாடு கேட்ட தமிழரை சில்லரைகலாக மாற்றும் முயற்சி என.பாவம் அப்பாவி தமிழர்கள்.சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் தியாகிகலை “கன்னியா பிள்ளையார் கோவிலுக்காக உண்ணாவிரதம் இருக்குமாறு 😂😂😂😂
ReplyDeleteAjan 😂😂😂😃😃😃😃😃👍👍👍👍👍
ReplyDelete😄😄😄😄😄😄😁😁😁😆😆😆😆😆😀😀😃😃😄😄😄😁😁😁😁
ReplyDeleteஓர் விண்ணப்பம்
ReplyDeleteஞானசார ஓர் புதிய அகராதியை உருவாக்கட்டும். அதில் அவர் சொற்களுக்கான வசனங்களுக்கான தனது விளக்கங்களை புதிது புதிதாகக் கொடுக்கட்டும். அதை அரசும் அங்கீகாரம் செய்தால் நாமும் அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
உ+மாக
சிறுபான்மையிர் தமது உரிமைக்காக குரல் கொடுத்தல் - பெரும்பான்மையிரை அச்சுறுத்துவது என்று கொள்ளப்படும்.
ஹா,ஹா ,ஹீ ,ஹீ கூவிய Ajan எங்கே?
ReplyDelete😜😜😜😜😜😜😜😜😜😜😜😜 Come on gnanaa...............
ReplyDeleteENGE ANDA PEE TAMILAN AJAN?? DEI AJAN PAVADAIKULLA OLINJADU PUDUM VELIYILA VADA...
ReplyDeleteIllai veandaam friends. Iniyaavathu sirufaanmayinathinaraahiya naam anaivarum onru paduvoamaaha.
ReplyDeleteகொடுக்கப்பட்ட வேலையைச் சாியாக செய்துகொண்டிருக்கின்றாா். இது அவருக்கான நிகழ்ச்சிநிரல்.
ReplyDelete