தனது கல்வித் தகமையை, நிரூபிப்பாரா சஜித்..?
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேரடியாக மோதும் நிலையினை அமைச்சர் ரவி கருணாநாயக்க எடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என கொழும்பில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,
இதன்போது பேசிய அவர், முடியுமானால் தனக்கு இருப்பதாக கூறும் கல்வித் தகைமைகளை சஜித் பிரேமதாசவை முன்வைக்குமாறு சவால் விடுகிறேன்.
குறைந்தது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறாவது உள்ள ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளோம்.
தனக்கு கல்வித் தகுதிகள் இருப்பதாக கூறித் திரிவதில் பயனில்லை. ஊடகங்களிடம் அதனை முடியுமானால் பொது மக்களிடம் சமர்ப்பிக்கவும் என்றார்.
மக்களே இந்த நாய்க்கி வோட் போட்ட வீட்டு பிரச்சினை தீரும் , மத்த நாய்க்கி வோட் போட்ட நாட்டு பிரச்சினை தீரும் .
ReplyDeleteசிந்தித்து வோட் போடுவோம் .
ஆக மொத்தத்தில் நாய்தான் ஆட்சி அமைக்கும்
Naade pirachchinayaahidum kavanam.....
ReplyDelete