முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி, ஒருவராலும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது - ஹிஸ்புல்லாஹ்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி ஒருவராலும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன முதல் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரை இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளையும் முஸ்லிம் மக்களே அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களித்திருக்கவில்லை என்றால் அவரால் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. 8 இலட்சம் முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
முஸ்லிம் வாக்குகளின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என சிலர் கூறுகின்றனர். எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி எந்த ஒரு நபராலும், ஜனாதிபதி ஆசனத்தை பெற முடியாதென அவர் சவால் விடுத்துள்ளார்.
இவன் இநாத மாதிரி துவேசம் பேசுவதால்தான் இன்று முஸ்லீம்களுக்கு இவ்வளவு பிரச்சினை
ReplyDeleteDont talk rubbish mr.hisbullah
ReplyDeleteThis guy is a political prostitute carrying forward the dirty agenda of MS/MR/GT along with Asath Sally
ReplyDeleteKata wahap',,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeletelate news
ReplyDeleteஹிஸ்புல்லா அவர்கள் சற்று அடக்கமாகப்பேசப்பழகிக்கொள்ளுங்கள், உங்கள்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு உரியபதிலளியுங்கள் அதைவிட்டு, அதிலிருந்து தப்புவதற்க்காக கண்டதையெல்லாம் பேசாதீர்கள், அந்தவலைக்குள் முழுமுஸ்லிம் சமூகத்தையும் சிக்கவைக்காதீர்கள், நீங்கள்தான் எல்லாவற்றிட்கும் பெயர்போனகில்லாடி, அஸ்ரப் காலத்திலேயே முதன்முதலாக கட்ச்சிக்குளிருந்து அஷ்ரப்பின் காலைவாரியவர், ஏனையோருக்கும் அந்நோயைப்பரப்பியவர், எல்லாக்காலத்திலும் பிரிவினையூடாக ஜெயிக்கமுடியாது
ReplyDeleteThayavu seythu padu muttal thanamaha pesuvathai niruthavum.
ReplyDeleteUngaludaya university prechchinaya vendu edukavum
Ungal navai adakkungal ningal muslimkalukku seitha aniyayam posthumous
ReplyDelete