ரஞ்சனுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - ஒமல்பே சோபித தேரர் குற்றச்சாட்டு
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பௌத்த பிக்கு ஒமல் பே சோபித தேரர் கோரியிருக்கின்றார்.
இலங்கையில் முன்னணி பௌத்த பிக்குவான இவர், ரஞ்சன் ராமநாயக்க பௌத்த பிக்குகள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.
ஏற்கனவே, இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும், கண்டனங்கள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உரிய விசாரணைகள் எடுக்கப்படவில்லை என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார்.
எனவே, அவர் மீது உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சோபித தேரர் தெரிவித்திருக்கின்றார்.
Its very serious case (Many cases).
ReplyDeleteFirst of all send all Monks for Medical check up.. After that talk about Mr. Ranjan.
Until that you don't have any right to take any action for Mr. Ranjan.
Its very serious case (Many cases).
ReplyDeleteFirst of all send all Monks for Medical check up.. After that talk about Mr. Ranjan.
Until that you don't have any right to take any action for Mr. Ranjan.
Why you needed action against him because he told the truth!
ReplyDeleteஉண்மையை வெளியில் சொன்னதற்காகவா நடவடிக்கை எடுக்கச்சொல்கிறார்கள். ஒவ்வொரு மேலும் இவர்களின் துஸ்பிரயோகச் செயல்கள் பத்திரிகைகளில் படங்களுடன் வருகின்றனவே. அதற்கு என்ன செய்யப் போகின்றார்களோ.
ReplyDeleteHow do you propose to protect child clergies being abused by oldies like you?
ReplyDelete