Header Ads



பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து, செல்லப்பட்டார் வைத்தியர் சாபி

இன்று வியாழக்கிழமை (25) குருநாகல் நீதிவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் சாபி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரின் பாதுகாப்புக் அவரை பாதுகாப்பான இடமொன்றில்  தங்கச்செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இதனை அவர் சார்பில் இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் jaffna muslim இணையத்திடம் தெரியப்படுத்தினர்.

2 comments:

Powered by Blogger.