பொதுபல சேனா போன்ற, அமைப்புக்கள் அவசியமில்லை - சரத் பொன்சேகா
பொதுபல சேனா பணிப்பாளர் டிலந்த விதானகே நேற்று (25) பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்கினார். இதன்போது சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டிய ஒரு விடயம் கீழ்வருமாறு,,
சரத் பொன்சேகா: கிறிஸ்தவ, முஸ்லிம் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுகின்றது என்று கூறுகின்றீர்கள். பெளத்த வளர்ச்சி இல்லை என்றால் அது எமது தவறு தானே ?
எம்மால் ஆக்கிரமிப்புடன் சர்வதேச வேலைத்திட்டத்துடன் மோத முடியாது, புத்தரும் பெளத்த வளர்ச்சிக்காக தானே நாடு நாடாக சென்றார். பௌத்தத்தை வளர்ச்சி யின் பாதையில் கொண்டு செல்ல மாநாயக தேரர்கள் உள்ளனர்.
அதனால் தானே அவர்களை நம்புகின்றோம். இதற்கு உங்களின் அமைப்புகள் அவசியம் இல்லை.
மேலும் தர்கா நகர் சம்பவம் பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. நீங்கள் பொறுப்புக்கூற வேண்டும், நீங்கள் கூறும் தர்க்கம் வேறு காரணியாக இருக்கலாம்.
Well done gentleman mr.Hon.Sarath.u’re absolutely correct. Exactly question to mr.vithaneke.
ReplyDeleteYou had been a real army commander.
ReplyDeleteA successful hero.
Your visions were well planned.
Thank you sir for your strong and perfect comments