'பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு, என்னை அழைக்கவில்லை' - லத்தீப்
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னர், பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு வருமாறு, தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர், லத்தீப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு, தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையான லத்தீப்
, இவ்வாறு தமது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளார்.
Post a Comment