பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு குப்பை, கொண்டு வந்தவர்களை தண்டிப்போம்
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இறக்குக் காரணமானவர்களுக்கு சுங்கச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இன்று (26) தெரிவித்தார்.
அத்துடன், இது குறித்து கண்டறிவதற்காக, அடுத்த வாரத்தில், அமைச்சரவைக் குழுவொன்றும் நியமிக்கப்படுமென, அமைச்சர் மேலும் கூறினார்.
Post a Comment