Header Ads



குவைத் நாட்டு மக்களின் நன்கொடையினால் யாழ். வைத்தியசாலையில் புதிய சிகிச்சை நிலையம்


குவைத் நாட்டு மக்களின் நன்கொடையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் நிர்மானிக்கப்பட்ட குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையநிலையம் இன்று -25- திறந்து வைக்கப்பட்டது.





5 comments:

  1. இனவாதிகலுக்கு முடியுமா இவ்வாறான சேவைகளை செய்ய.எங்கே எமது பிக்குகள் இதைப்பற்றி எதுவும் பேசவோ,உண்ணாவிரதம் இருக்கவில்லை.அறபு,அறபு நாடுகளினை எப்போ பார்த்தாலும் பேசும் இனவாதிகலுக்கு இந்த கட்டடத்தை ஏன் கட்டும் போது அல்லது இப்போ திறக்கும் போது ஏன் தடுக்க தில் இல்லை.ஒட்டு மொத்ததில் பேசி காலம் கடத்தும் கோழைகல்.

    ReplyDelete
  2. தமிழ் பேசும் இனவாதிகள் பகுத்தறிவு இல்லாதவர்கள் அவர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் நல்லது செய்தாலும் அவர்கள் தங்களின் புத்தியை காட்டியே தீருவார்கள், ஆனால் இனவாதம் பேசாத இந்து மக்கள் அவ்வாறல்ல அவர்கள் ஒரு போதும் இனவாதிகளுடன் ஒன்று சேர மாட்டார்கள். முஸ்லீம்களாகிய எங்களின் பிரார்த்தனை எல்லா மத மக்களும் இந்நாட்டில் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்பதே.

    ReplyDelete
  3. இலங்கையின் இஸ்லாமோபியா இனவாதிகள் எங்களுக்கு அரேபிய கலாச்சார பண்பாடுகள் தேவையில்லை அரபிகளின் உதவியும் பணமும் மட்டும்தான் தேவை

    இதோ இதுதான் இஸ்லாம் கூறும் பண்புகள் இந்த அரபிகளுக்கு இஸ்லாம் கூறும் நட்பண்புகள் தெரியாவிட்டால் இதோ இந்த உதவி யாழ்பானத்திட்கு கிடைத்திருக்காது!

    ReplyDelete
  4. தமிழர்கள் உங்களுக்கு எதற்கு அரபு நாட்டின் பிச்சை? இந்த கட்டிடத்தை உடைத்து விடுங்கள்

    ReplyDelete
  5. விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்கள் முஸ்லீம் நாடுகளின் இவ்வாறான இனவாதமற்ற சேவைகளை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.