ஒரு இலட்சம் முஸ்லிம்களை, என்னால் திரட்ட முடியும்
ரிவி தெரணவில் நேற்று (01) இரவு ஔிபரப்பாகிய 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள தீவிரவாத குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஏன் சகல முஸ்லிம்கள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவுக்கு எதிராக 1 இலட்சம் முஸ்லிம்களை தன்னால் திரட்ட முடியும் எனவும் அவ்வாறு சுமந்திரன் மற்றும் சம்பந்தனுக்கு தமிழ் மக்களை திரட்ட முடியுமா எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் சவால் விடுத்துள்ளார்.
ஆமா நீ திரட்டுற அந்த ஒரு லட்சம் முஸ்லிமால் அமெரிக்க பொருளாதாரம் சரிஞ்சு போயிரும் பாரு
ReplyDeleteஇப்போது தமிழ் பேசும் மக்களின் அத்தியாவசிய தேவையானது சவால்களும் வாய்சவடால்களும் அல்ல. ஒற்றுமையாக இருந்து தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்து இனமுறுகளைத் தவிர்த்து இனஐக்கியத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தக்கூடிய சமூகக் கட்டமைப்பினை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளும்தான்.
ReplyDeleteanush, அமெரிக்க பொருளாதாரம் சரியாது என்பது எங்களுக்கும் தெரியும், ஆனா உங்கடை ஆட்கள் ஒன்னு திரண்டு அமெரிக்கா ஐ நா எண்டு காவடி தூக்கியும் இலங்கை அரசையோ இலங்கை ராணுவத்தையோ ஒன்னும் ஆட்ட முடியல என்கிறது வரலாறு என்பதாவது தெரியுமா?
ReplyDeleteஉனக்கும் ஹக்கீமுக்கு நல்லிணக்கம் என்ற போர்வையில் இணக்க அரசியல் செய்தவர்களுக்கு ஒரு விசுவாசம் நன்றிக்கடன் என்ன இன்மடா நீ? உன்னையம் உனது கட்சியையும் நம்பியே தமிழர்களிடம் அடி வாங்கும் அளவுக்கு கொண்டு வந்த பெருமை உனது காட்சியை சாரும் நீ எல்லாம் சம்மந்தனையும் சுமந்திரனையும் பற்றி கதைக்கிறாய்.
ReplyDelete