Header Ads



இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில், நடத்தக் கூடாது - முஸ்லிம் வாக்குகளுக்கு ஆசைப்பட வேண்டாம்

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. சவுதிக்கு வேண்டியவாறு இந்த நாடு செயற்படத் தேவையில்லை.

சவுதியின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்த நாடு சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானத்தை எடுப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு செயற்பட வேண்டாம் என இந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

6 comments:

  1. நீங்கள் இடம் கொடுக்கா விட்டால் அவர்கள் சிங்கபூரிலோ அல்லது ஜரோப்பிய நாடுகளில் நடத்துவார்கள் ஆனால் ஜானசாரா சொல்வது போல் இடம் கொடுக்காவிட்டால் இந்த நாட்டுக்குத்தான் நட்டம்.பாரிய பொருளாதார மற்றும் கடன் உதவிகள்,நாட்டுக்கு கிடைக்க இருக்கும் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படும்.அது சரி கடந்த 6 மாதங்களுக்குள் சுமார் 30000 பேர் அரபு நாடுகளுக்கு தொழிக்கு போயுல்லார்கல்.உமக்கு ஏன் இதை தடுக்கமுடியாது.முடிந்தால் தடுத்துப்பார்.சிங்களவர்கள் உன்னை நடு ரோட்டில் போட்டு உதைப்பார்கல்.அரபு நாடுகளில் அதிகம் தொழில் பார்ப்பது சிங்களவர்தான் அதிலும் Sri Lanka மதிப்பின் படி 4 லட்சம் முதல் 10
    லட்சதுக்கும் அதிகமாக மாத சம்பளம் பெறும் சிங்களவர் பல்லாயிரம் பேர் உள்ளனர்,உன்னால் Sri Lanka வில் அவர்களுக்கு இப்படி ஒரு சம்பளம் கொடுக்க முடியுமா? ஏன் சாதாரன கிளின் வேலை செய்பவன் கூட 75000/- மேல் அங்கே பெறுகிறான் உன்னால் அவனுக்கு இதே தொகையை Sri Lanka வில் வழங்க முடியுமா? உமது அமைப்புக்கே 100 ரூபாய் தருமாறு மக்கலிடம் கெஞ்சும் உமக்கு ஏன் இப்படி ஒரு போலி நடிப்பு.

    ReplyDelete
  2. யா அல்லாஹ் உன் மார்க்கத்தின் எதிரியாக திகழும் இந்த தேரருக்கு ஹிதாயத்தை நஸீபாக்குவாயாக றப்பே

    ReplyDelete
  3. இவனுக்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. ACJU எந்த காரணம் கொண்டும் பின் வாங்கக் கூடாது. திட்டமிட்ட வாறு இலங்கையில் இஸ்லாமிய மாநாடு நடந்தே ஆக வேண்டும். சவுதி அரேபியா இவனுக்கு வைக்க வேண்டிய ஆப்பை வைத்து விட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் குறிப்பிட்ட இஸ்லாமிய மாநாட்டை இலங்கையிலேயே நடத்த வேண்டும். உலகில் முஸ்லிம்கள் கோழைகள் அல்ல என்பதை காட்ட வேண்டும்.

    ReplyDelete
  4. Oya rate janadhipathida? Ehema heenayak thiyanavanamthiyanavanam mey janadhipathivaranayen apekshakayek vela dhinala penvanna? Ethakota therai obath ekka srilankikayo kochchara appiriyaven inna kiyala?oyata vitharai rata gena kekkumak thiyana bawa nikam budhdhimath srilankikayanta pennanna hadhanda epa hallo?oya kaa venuven rangapanavada kiya api okkomala dannawa? Oya nikam boru desapremiyek venna hadhanna epa mr.gnana saara!!!



    ReplyDelete
  5. இது ஜனநாயக நாடு. அதனால்தான் நீங்கள்
    காது கிழிய கத்தி திரிகிறீர்கள். இஸ்லாமியர்களும் மாநாடு நடத்தலாம். எறும்புகளும் மாநாடு நடத்தலாம். கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

    ReplyDelete
  6. மச்சான் சொல்றத கொஞ்சம் கேளுங்கப்பா...........

    அப்படியே - சவூதி இங்க வரக்கூடாதுன்னு மச்சான் சொன்னா - அங்க வேலை செய்ர இலங்கையைச் சேர்ந்த எல்லோரையும் உடனே அங்கிருந்து வெளியேறச் சொல்லி அவங்களுக்கு சொல்லும்படி மச்சான்ட சொல்லுங்கப்பா..................

    ReplyDelete

Powered by Blogger.