Dr ஷாபிக்கு அவதூறு கற்பித்த DIG யிடம் 8 மணித்தியாலம் விசாரணை, புத்தளத்திற்கும் இடமாற்றம்
டொக்டர் ஷாபி விவகாரத்தை திவயின பத்திரிகை மூலம் வெளிப்படுத்த காரணமாக இருந்த குருநாகல் மாவட்ட DIG குற்றப்புலனாய்வு பிரிவில் 8 மணி நேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு புத்தளம் மாவட்டத்திற்கு அவரை கண்காணிப்பு DIG யாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக லங்காதீப ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
நமது பிரார்த்தனைகள் வீண் போகாது.
பொய் நிலைக்காது.
Mujeeb Ibrahim
Veenaka kuttram sumaththiya pathakanukku idamattramthan thandanaiya????
ReplyDeleteThe Police Department became untrustworthy because of indecent fellows???
ReplyDeleteநாய் எங்க போனாலும் கொரைக்கிற வேலையத்தான் பாக்கும். புத்தளத்திற்கு இருக்கிற நாய் போதாதுன்னு ஏன் இந்த நாயும் வருவுது?
ReplyDeleteஎல்லாம் போட்டி,பொறாமை.பண ஆசை
ReplyDeleteஇவங்க செய்த வேலைக்கு இடமாற்றம் செய்ததால் என்ன பிரயோஜனம் ? பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
ReplyDeleteஇந்த நாட்டின் சட்டம் என்பது வேடிக்கையாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருந்தவருக்கு இடம்மாற்றம் எந்தக்குற்றமும் செய்யாதவருக்கு கைது செய்து விசாரணை. உண்மை என்றும் வெல்லும்.
ReplyDeleteRacist dog
ReplyDeleteWhy they Do not send him to Jail for falls allegations.
ReplyDeleteWhat the hell Racist Law do we have in LK.
பொலீஸ் காரனுக்கு இடமாற்றமும் அரசியல்வாதிக்கு எதிர்கட்சி ஆசனமும் ஒரு தண்டனையா
ReplyDeleteபோலீசுக்கு இடமாற்றமும் அரசியல்வாதிக்கு எதிர்க்கட்சி ஆசனமும் தண்டனை அல்ல . ஒரு மாயை .
ReplyDelete