இப்படியெல்லாம் எதிர்ப்பு காட்டியிருந்தால்...???
ஈத்த மரத்திற்கு காட்டிய விரோதம் கஞ்சா செடிக்கும் காட்டி இருந்தால்...
வில்பத்துவில் மரம் வெட்டிய போது காட்டிய எதிர்ப்பு
சிங்க ராஜ காட்டில் வெட்டும் போதும் காட்டி இருந்தால்
மதரசாக்களுக்கு காட்டிய விரோதம்
மஸாஜ் நிலையம்களுக்கும் காட்டி இருந்தால்
சாபிக்கு எதிராக காட்டிய விரோதம்
சட்டவிரோத கருக்கலைப்பிற்கு எதிராகவும் காட்டி இருந்தால்
பெலோ பியோ குழாய்க்கு காட்டிய ஆர்வம்
பெண்கள் கற்பைக் காப்பதில் காட்டி இருந்தால்
முஸ்லிம் கடைகளுக்கு எதிராக காட்டிய விரோதம்
சாராயத்தவறனை களுக்கு எதிராகவும் காட்டி இருந்தால்.
பர்தாவுக்கு காட்டி இருந்த விரோதம்
இறுக்கமான ஜீன்ஸ் குட்டைப்பாவாடைகளுக்கும் காட்டி இருந்தால்
நாட்டின் இனத்திற்கு காட்டிய கரிசனை தம்
சமயத்தை பாதுகாக்கவும் காட்டி இருந்தால்.
அரபு மொழிக்கு காட்டிய எதிர்ப்பு
அரபு நாட்டு எரிபொருள் களுக்கும் காட்டி இருந்தால்
Kadu வாள்களுக்கு காட்டிய எதிர்ப்பு
குடு வுக்கு எதிராகவும் காட்டி இருந்தால்
ஹலாலுக்கு எதிரான போராட்டம்
மதுபானத்திற்கு எதிராகவும் காட்டி இருந்தால்
பாத்திமா பாதையில் போகும் போது காட்டிய எதிர்ப்பு
பாலியல் தொழிலாளர் களுக்கு எதிராகவும் காட்டி இருந்தால்
நாலு முடிக்கலாம் என்று சொன்னதற்க்காக காட்டிய எதிர்ப்பு
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராகவும் காட்டி இருந்தால்
நம் நாடு இன்னும் எவ்வளவோ முன்னேறியிருக்கும்.
From Dr. Mareena
டொக்டர் கேட்டதற்காக தமிழில் தந்தேன்.
should be published in Sinhala also...
ReplyDeleteExcellent. Publice in Sinhala please.
ReplyDeleteI need to add one more from our side
ReplyDeletemuslimgal BBS ukku kaatiya edirpay Thaw muttigalukku kaatiyirundaal meyley irukkindra enda edirpum wandu irukkaaadu
aWESOME..Translate in Sinhala
ReplyDeleteஅருமை...👌👌👌
ReplyDeleteඅහෝ දුකකි...ඛේදයකි.......
ReplyDeleteරට ඉඳි ගස්වලට ඇති විරෝදය ගංජා පැළ වලටත් තිබුණා නම්.....
විල්පත්තුව කපද්දී ඇති වූ විරෝධය සිංහරාජය කපද්දිති තිබුණා නම්...
මද්රසා වලට ඇති විරෝධය spa වලටත් තිබුණා නම්.....
ෂාෆිට තිබ්බ විරෝධය නීති විරොධී ගබ්සා මධ්යස්ථාන වලටත් තිබුණා නම්..
පැලෝපීය නාල රැක ගැනීමට ඇතිවූ උනන්දුව ගැහැණුන්ගේ පතිවත රැක ගන්නටත් ඇති වූ වා නම්.......
මුස්ලිම් කඩ වලට ඇති වූ විරෝධය තැබෑරුම් වලටත් ඇති වූ වා නම්.....
ෆර්දා වලට ඇති වූ විරෝධය tight jeans ....කොට ගවුම් වලටත් ඇති වූ වා නම්.....
රට ජාතිය ගැන ඇතිවූ කැක්කුම......දහම රැක ගන්නටත් ඇති වූ වා නම්.....
අරාබි අකුරු වලට ඇති වූ විරෝධය අරාබි පෙට්රල් වලටත් ඇති වූ වා නම්.....
කඩු වලට ඇති වූ විරෝධය කුඩු වලටත් ඇති වූ වා නම්.....
හලාල් වලට ඇති වූ විරෝධය මත්පැන් වලටත් ඇති වූ වා නම්.....
ෆාතිමාලා පාරේ යන කොට තිබ්බ විරෝධය ගණිකාවන් පසු පස යන පිරිමින්ටත් තිබුණා නම්.....
හතරක් බඳින්න පුළුවන් කමට තිබ්බ විරෝධය සමලින්ගිකත්වයටත් ඇති වූ වා නම්.......
මේ රට තවත් බොහෝ දියුණු වන්නට ඉඩ තිබුණා නේ........ shared as received..uisbalangoda..
சிங்களத்திலும்
ReplyDeleteof course reality. Please translate into Sinhala and publish.
ReplyDeleteஇதற்கு பதில் நான் எழுதியுளேன் அதை பிரசுரிக்க வேண்டும்.
ReplyDeleteநான் எழுதிய பதில்கள் பிரசுரிக்க வேண்டும் இல்லை என்றால் Fb யில் பதிவு செய்ய வேண்டி வரும். நீங்கள் மற்றவர்களை குற்றவாளி ஆக்க முடியும் உங்கள் குற்றம் பற்றி எழுதினால் அதை பிரசுரிக்க மாட்டார்கள்.
ReplyDeleteசகோ.நிஸார் அவர்களின் கமண்ட் ஐயும் கட்டாயம் தமிழில் மேலே சேர்க்கவும்
ReplyDelete