அடேய் உனக்கு வியாபாரமும்,அரசியலும் செய்ய தெரியாவிட்டால் அது உனக்கு மூளை இல்லை என அர்த்தம்.கேடு கெட்டவனே வியாபாரம் ரத்தத்தில் வந்ததுடா எங்களுக்கு பொரம் போக்கு நாயே,
எந்த வித அர்த்தங்களும் அற்ற பேச்சு இயல்பாகவே இவர் நகைச்சுவையாளராக இருக்கலாம் தயாரில்லாத நிலையில், பேசச் சந்தர்ப்பம் கிடைத்ததவுடன் தான் அறியாதவற்றைப் பேசி தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கிறார். 1. எந்த மனிதனும் தனக்குச் செளகரிமான, தெரிவுகள் நிறைந்த, விலை குறைந்த கடைக்குச்செல்வான் அது யாருடைய கடையாக இருந்தாலும் சரியே. செயற்கையாக இதனைச்சீர் செய்ய முடியாது 2. இவருக்கு வயதில் குறைவு அல்லது கல்வியில் குறைவாக இருக்கலாம் என நினைக்கிறேன். மு. கா. உருவாகும் வரை முஸ்லிம்கள் தமிழ் கட்சிகளுக்கும் சிங்களச் கட்சிகளுக்குமே வாக்களித்தனர். எனது தாய் சொல்லுவார் அவருடைய தந்தை தமிழ் கட்சிக்கு வாக்களிக்காமல் சிங்கள கட்சிக்கு வாக்களித்தமையால் ஊர் மக்கள் அவர்களுடைய வீட்டைத் தீ வைத்தார்களாம்.இவரைப் போன்ற சுயநல நோக்கம் கொண்டவர்கள் எல்லாச் சமூகத்திலும் தோன்றிய பின்பு தான் இந்த பிரிவினைகள் தோன்றியுள்ளது. இன்னும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்கள் இல்லாமல் இல்லை. சிறந்த வேட்பாளர்களை தமிழ் கட்சிகள் உள்வாங்குமாக இருந்தால் அந்த உறவு மீள ஏற்படும். அதேபோல் முஸ்லிம் கட்சிகளும் சிறந்த தமிழ் வேட்பாளர்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 3. முஸ்லிம்கள் முஸ்லிம் கடைகளில் சாப்பிடுவது என்பது 100% இல்லாவிட்டாலும் ஓரளவு உண்மை. காரணம் ஹலால் உணவு பெற்றுக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடுதான். நாய் இருந்தால் அந்த கடைக்குப் போகமாட்டார்கள். முஸ்லிம் கடைகள் இல்லாத ஒரு இடத்தில் இருந்தால் சைவக்கடையைத் தேடிச் செல்வார்கள். பொது அறிவுள்ளோருக்கு இது போதும் என நினைக்கிறேன்.
அடேய் உனக்கு வியாபாரமும்,அரசியலும் செய்ய தெரியாவிட்டால் அது உனக்கு மூளை இல்லை என அர்த்தம்.கேடு கெட்டவனே வியாபாரம் ரத்தத்தில் வந்ததுடா எங்களுக்கு பொரம் போக்கு நாயே,
ReplyDeleteஉண்மை சொன்னால் எப்படி இனவாதமாகும்?
ReplyDeleteHe is 100% true
ReplyDeleteLoosen.
ReplyDeleteஎந்த வித அர்த்தங்களும் அற்ற பேச்சு இயல்பாகவே இவர் நகைச்சுவையாளராக இருக்கலாம் தயாரில்லாத நிலையில், பேசச் சந்தர்ப்பம் கிடைத்ததவுடன் தான் அறியாதவற்றைப் பேசி தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.
ReplyDelete1. எந்த மனிதனும் தனக்குச் செளகரிமான, தெரிவுகள் நிறைந்த, விலை குறைந்த கடைக்குச்செல்வான் அது யாருடைய கடையாக இருந்தாலும் சரியே. செயற்கையாக இதனைச்சீர் செய்ய முடியாது 2. இவருக்கு வயதில் குறைவு அல்லது கல்வியில் குறைவாக இருக்கலாம் என நினைக்கிறேன். மு. கா. உருவாகும் வரை முஸ்லிம்கள் தமிழ் கட்சிகளுக்கும் சிங்களச் கட்சிகளுக்குமே வாக்களித்தனர். எனது தாய் சொல்லுவார் அவருடைய தந்தை தமிழ் கட்சிக்கு வாக்களிக்காமல் சிங்கள கட்சிக்கு வாக்களித்தமையால் ஊர் மக்கள் அவர்களுடைய வீட்டைத் தீ வைத்தார்களாம்.இவரைப் போன்ற சுயநல நோக்கம் கொண்டவர்கள் எல்லாச் சமூகத்திலும் தோன்றிய பின்பு தான் இந்த பிரிவினைகள் தோன்றியுள்ளது. இன்னும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்கள் இல்லாமல் இல்லை. சிறந்த வேட்பாளர்களை தமிழ் கட்சிகள் உள்வாங்குமாக இருந்தால் அந்த உறவு மீள ஏற்படும். அதேபோல் முஸ்லிம் கட்சிகளும் சிறந்த தமிழ் வேட்பாளர்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 3. முஸ்லிம்கள் முஸ்லிம் கடைகளில் சாப்பிடுவது என்பது 100% இல்லாவிட்டாலும் ஓரளவு உண்மை. காரணம் ஹலால் உணவு பெற்றுக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடுதான். நாய் இருந்தால் அந்த கடைக்குப் போகமாட்டார்கள். முஸ்லிம் கடைகள் இல்லாத ஒரு இடத்தில் இருந்தால் சைவக்கடையைத் தேடிச் செல்வார்கள். பொது அறிவுள்ளோருக்கு இது போதும் என நினைக்கிறேன்.