Header Ads



முஸ்லிம்களின் பிடிவாதமும், தமிழர்களின் இயலாமையும் - உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதாக ஞானசாரர் தெரிவிப்பு

- Mano Ganesan -

ஞானசார தேரர், தற்போது கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட்டமாக கருதி முடித்து வைக்கிறேன் என எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.

"நல்லது, நன்றி, செய்யுங்கள்" என்றேன்.

அம்பாறை மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் தரப்பின் பிடிவாதமும், தமிழ் தரப்பின் இயலாமையும் இந்த பிரச்சினையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

6 comments:

  1. நல்லது வெற்றி.உங்கலுக்கும் ஜானசாரா அவர்களுக்கும்(உற்ற நண்பர்கள்) இருவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Thank you sir. TNA is waste. Gnanasa is best and her of the nation😅😅😅

    ReplyDelete
  3. இப்போது கல்முனையை பிரித்து கேட்கிறார்கள், இதே போல் அம்பாரையை பிரித்து கல்முனை மாவட்டம் ஒன்று வேண்டும் என இவர்கள் போராடும் சந்தர்ப்பம் வந்தால், அவ்வாறு பிரித்து கேட்டும் பட்சத்தில் இந்த காவி அணிந்தவர்கள் இவ்வாறு உண்ண விரதம் இருந்து அதற்கு ஒத்தாசை வழட்டுவார்களா?

    இத்து துண்டு சிறு சிறு சிற்றூர்களை பிரித்து பிரதேச செயலயம் கேட்பதை விடுத்து கல்முனைக்கு என ஒரு மாவட்டத்தை தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் இணைந்து கேட்கலாம் அல்லவா. இயலாமை பிடிவாதம் வேண்டா பேச்சு பேசித்திரிவதை விடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான விடயத்தை செய்யலாம் அல்லவா சகோ. மணோ அவர்களே.

    ReplyDelete
  4. ஐயா, தமிழ் பிரதிநிதிகள் தரப்பு பலவீனம் என்பதைவிட நியாயமில்லாத விடயத்தைப் பேசமுடியாத நற்பண்பு என நான் கொள்கிறேன.

    ReplyDelete
  5. அடப் பாவிங்களா இந்த உண்ணாவிரதத்திற்கே அடிகோள் ஞானசாரர்தானா? அவர் செய்ங்கன்னு சொன்னா செய்றீங்க. முடிங்கன்னு சொன்னா முடிக்கிறீங்க. தமிழர்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்களாலேயே செய்து முடிக்க முடியாத எத்தனையோ அரசியல் சமூகப் பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்துத் தருமாறு ஞானசாரரைத் தூண்டுங்கள்.

    ReplyDelete
  6. தீவிரவாதி ஞானசாரவுடன் நல்லிணக்க அமைச்சருக்கு? நல்ல உறவு. அப்ப இனி நாட்டின் நாலா பக்கமும் நல்லிணக்கம் மலரும்.

    ReplyDelete

Powered by Blogger.