பயங்கரவாத விசாரணைப் பிரிவில், ஆஜராகியுள்ள ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று காலை 09.45 மணியளவில், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், மறுநாள் பாசிக்குடா பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்து சவூதிஅரேபியா பிரஜைகள் சிலரை சந்தித்தம, முஸ்லிம் பிரஜைகள் 100 பேருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து உள்ளிட்ட 03 சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
சும்மா interview எடுத்து பேய்க்காட்டாமல், கஸ்டடியில ஆளை எடுத்து, விசாரிக்கிற மாதிரி விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும்
ReplyDeleteஅஜன் புலிப்பயங்கரவாதியாக இருப்பானா
ReplyDeleteபுலிகள் இவனைப் போல் எழுத மாட்டார்கள். இவன் தமிழர்களின் தேசத் துரோகி கருணாவின் கூட்டத்தில் ஒருவன்.
ReplyDeleteஉழைத்து தின்ன வக்கில்லாமல் பயங்கரவாதம் நடத்தி நாற்பது வருடம் இந்த நாட்டில் ரத்த ஆறு ஓடவிட்டு ஏழடுக்கு பாதுகாப்பில் இருந்து கொண்டு வீரம் பேசிய முட்டாள் பயங்ககரவாதி விருந்தாளிக்கு பிறந்த பிரபாகரனுக்கு முறை தவறி பிறந்த Ajan க்கு சட்டத்தை மதித்து விசாரணைகளுக்கு சமூகம் கொடுத்து இந்த நாட்டு சட்டத்தை மதிப்பவர்களை பார்த்தால் கண்ணு வேர்க்கத்தான் செய்யும்.
ReplyDelete😃😃😃ajannnnn
ReplyDeleteYou are tooooooooooooooooooooo late Mr. Abdeen Subaideen.
ReplyDeleteஅஜன் பயங்கரவாதி இல்லை, அதைவிட கொடூரமான இனவாதி.
ReplyDeleteAjan ஹிஸ்புல்லா அவர்கள் உன்னைப்போன்ற or கருணா போன்ற பயங்கரவாதி அல்ல அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி.
ReplyDeleteNaseer