Header Ads



இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்

இஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

தெரிவு குழுவில் சாட்சி வழங்கிய ரிஸ்வின் இஸ்மத் என்பவரால் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான விடயம் பாடசாலை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாகுவதற்கு சிரியா அல்லது வேறு நாட்டின் ஆதரவு அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டில் தான் இஸ்லாம் மதத்தில் இருந்து விலகியதாகவும், அதன் காரணமாக மரண அச்சுறுத்தல் உட்பட விடுக்கப்பட்டதாக ரிஸ்வின் இஸ்மத் நாடாளுமன்ற தெரிவு குழுவில் மேலும் தெரிவித்துள்ளார்.

"ඉස්ලාම් ආගම අත්හරින පුද්ගලයන් මරා දමන්න" රජය විසින්ම නිකුත් කරනා ඉස්ලාම් පෙළපොත් වල ඇති කරුණක් හෙළිවේ.!

ඉස්ලාම් ආගම අත්හරින පුද්ගලයින් ඝාතනය කළ යුතු බව රජය මගින් නිකුත් කරන ඉස්ලාම් ධර්මය පිළිබඳ පෙළපොත් වල සඳහන් වන බව පාස්කු ඉරිදා ප‍්‍රහාරය ගැන සොයන පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව හමුවේ ඊයේ අනාවරණ කෙරුණා.
ඒ, එම කාරක සභාව හමුවේ සාක්ෂි ලබා දුන් රිස්වින් ඉස්මායිත් නමැත්තා විසින්. එවැනි කරුණු පාසල් පෙළපොත්වල සඳහන්ව තිබියදී සහරාන් වැනි ත‍්‍රස්තවාදීන් බිහිකිරීමට සිරියාව හෝ වෙනත් රටක සහය අවශ්‍ය නොවන බවයි ඔහු පෙන්වා දුන්නේ. 
2013 වසරේදී තමන් ඉස්ලාම් ආගමෙන් ඉවත්වූ බවත්, ඒ හේතුවෙන් මරණ තර්ජනවලට පවා මුහුණ දීමට සිදුවූ බවත්, රිස්වින් ඉස්මායිත් පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව හමුවේ වැඩිදුරටත් ප‍්‍රකාශ කළා

3 comments:

Powered by Blogger.