இலங்கை சிறுபான்மையினருக்காக, அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்
இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தவேண்டும் என சனப்பிரதி நிதிகள் சபையின் பிரதிநிதிகள் மூவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான "Ilhan Omar. Bill Johnson.Jim McGowan"ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்..
சிறுபாண்மை கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்க்க வேண்டிய வளற்ச்சி. இல்ஹான் ஒம்மருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteMuslim கள் உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் இலங்கை Muslim கலுக்கு குரல் கொடுப்பார்கள்
ReplyDeleteYes, Mam. We need yours help. We are fully affected from whole Sri Lankan Sinhala, Tamil politician and this government. we are boycott Sri Lankan president,PM, More Ministers MP's,Opesit party politicians too. We have Allah only. Allah protect us in this country. Allah is a great and greater governer in this earth & whole Milky way. ALLAH is MALIKUL MULK.
ReplyDelete