உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை மோசம் - சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சீனி குறைகிறதாம்..
கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை ஆபத்தாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய பின்னரே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சீனி குறைந்து வருவதாகவும் இந்நிலை தொடர்ந்ததால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் உடனடியாக வைத்தியாசாலையில் அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை இன்றைய தினம் நிறைவேற்றப்படுமென ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Vidungayya. Sahum varai thane unna viratham atharkkappal enna nsdakkinrathu enru parpam athu Sari motta vella piratti vittal atharkum soni than karanam enpanuhaloa
ReplyDeleteYou all racist "Rest in peace" soon
ReplyDeleteசாகப்போறேன் என்று போய் படுக்கிறாங்களே தவிர செத்தபாட்டை காணோம். அந்தப்பாக்கியம் எப்போது கிடைக்குமோ
ReplyDeleteசெத்து தொலைறான்கள் இல்லையே
ReplyDelete