Header Ads



இலங்கை அணி, தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்

உலக்க கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை அணியின் வீரரோ அல்லது முகாமையாளரரோ  பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஊடக சந்திப்பில் எவரையும் பங்கேற்கச் செய்யாதிருக்க இலங்கை அணியின் முகாமைத்துவம் மேற்கொண்ட தீர்மானம் இதற்குக் காரணமாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.

உலகக் கிண்ணத் தொடரின் ஒவ்வொரு போட்டியின் இறுதியிலும் இடம்பெறும் பொதுவான ஊடக சந்திப்பிற்காக இரண்டு அணிகளும் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கட் பேரவையின் நியதியாகும்.

இந்த நிலையில், குறித்த ஊடக சந்திப்பில் எவரும் பங்கேற்காமை காரணமாக இலங்கை அணி, சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஏதாவது ஒரு தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. Intha aniyil kooda olukka koway onray kattayam kondu wanthaaha wendum...
    Kaaranam arayya seythiyil iwarhal solliyathu pilayyaana thawaru...
    Iwarhaluku kudutthu irikkinra wasathihal onrume pothaathaam...ok waiytthukkolwam antha wasathihalai petrukkolla wendiyathay muraippadi seyyanum ok but pira naaduhalai oppittu solwathu oru paditthawarhalin panbaada???
    Pakistanai oppittu solwathu oru thuwesatthai kaatuhirathu pls...ithu ponra newshalai paarppom nicchayam ittharunam maarithaan wilangikkolwaarhal...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தண்டனை கொடுங்கள் அது மீதமிருக்கின்ர போட்டிகளில் விலையாடாமல் திருப்பி அனுப்பினால் அதுவே தண்டனையாகவும்,பெரிய உதவியாகவும் இருக்கும்.இவர்களின் விளையாட்டை பார்க்கும் போது வாந்தி வருகிறது எமக்கு.மீதமிருக்கிர போட்டிகளில் விலையாடாமல் நாட்டுக்கு திரும்பி வருவது சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.