மீண்டும் அமைச்சுப் பதவிகளை, பெறுவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை
மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
அத தெரணவிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, அடுத்த வாரம் தமது குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறினார்.
ஏற்பட்ட அசாதாரண நிலமை காரணமாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஹி...ஹி...
ReplyDeleteசுப்பர் காமேடி பீசுகளே
Don't take ministerial posts ever again. If you'd accept it, it shows your weaknesses and lack of prudence.
ReplyDeleteஅமைச்சர் பதவிகளை பெற்று அரசாங்கத்துடன் இருந்த்து என்னதான் சாதிக்க முடியும்?
ReplyDeleteMy dear friends
ReplyDeleteSituation will get worsen if you keep away yourself from the major community. Therefore you have to mix with them and strengthen the association for the betterment of our community. Please remember that if you want to eat cake then you have to be there where the cake is cut.
தயவு செய்து கோமாளிகளாக மாறி விடாதீர்கள்.
ReplyDeleteNo hesitate by god the will take charge again, these people resigned bcoz of ACJU & Shoora Council pressure, otherwise they nvever do so, they also like muzammil never care of muslim ummah at all.
ReplyDeleteபோங்கடா நீங்களும் உங்கள் ராஜினாமாவும். முஸ்லிம்கள் எக்கேடு கெட்டாலும் சரி நீங்கள் உங்கள் அமைச்சுகளை கெஞ்சி கேட்டவது வாங்கிக்கொள்ளுங்கள்.
ReplyDelete