Header Ads



விமல் வீரவன்சவின் மூளையை, பரிசோதனை செய்யுமாறு றிசாத் பாராளுமன்றில் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷார்ட் பதியுதீன் எம் பி இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இன்று -18- பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,

எனது தாயாரின் சகோதரர் ஒருவரின் உறவினர் தெமட்டகொடையில் நடந்த வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் என விமல் வீரவன்ச இங்கு குற்றஞ்சாட்டியுள்ளார். எனது தாயாருக்கு சகோதரர்கள் கிடையாது.

தொடர்ந்து பொய்களை கூறிவரும் விமல் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த முறைப்பாட்டையும் இதுவரை செய்யவில்லை.அவரின் பொய் அளவில்லாமல் போய்க் கொண்டுள்ளது.என் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.இப்படி பொய் சொல்லும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டுமென நான் கோரிக்கை விடுக்கிறேன்.

– என்றார் ரிஷார்ட்

4 comments:

  1. ஆனால்....இருவரும் சம அளவுள்ள இனவாதிகள் தான்

    ReplyDelete
  2. Hon Ex Minister,


    We have seen the late Muslim leaders never went for an argument/debate in languages they are not fluent and they never betrayed our community and not behaved as lunatics. Instead all these leaders were well respected by the other communities and their voices were well recognised.

    It is very much regretted to put into record that the present Muslim leaders have exposed our community and made us no value.

    Therefore please don't make the present situation cloudy and hopeless as the younger genetation have to live in this country peacefully with equal status and recognition.

    ReplyDelete
  3. ஆனால் உன் அளவுக்கு இல்ல அஜன்

    ReplyDelete
  4. Mr.Ajan unna piditthu nakotic treatment pannavendum ena CID itku inform pannamattarhala ena enkku thonuthu ean enral nee innamum LTTE in ulavaliyaha iruppayo enra santheham than.

    ReplyDelete

Powered by Blogger.